Tawakkalna login without application

தவக்கலனா ஆப் உங்கள் மொபைலில் சப்போர்ட் ஆகவில்லையா உங்களால் எந்த ஒரு வணிக வளாகங்கலுக்கும் போக முடியவில்லையா கவலைய விடுங்க அதற்காக இணையதளம் மூலம் லாகின் செய்து கொள்ளலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம் https://ta.sdaia.gov.sa