Posts

Showing posts from October, 2020

Are you buy TNEB bill online? நீங்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் பில் ஆன்லைனில் செலுத்துகிறீர்களா ?

Image
  நீங்கள் என்ன ஆன்லைனில் ஈப பில் செலுத்துகிறீர்கள் தற்பொழுது இதுவரை நீங்கள் பயன்படுத்தி வந்த வலைத்தளம் அக்டோபர் 27 தேதியுடன் முடக்கப்படுகிறது அக்டோபர் 28 முதல் மாற்றம் செய்து புதிய வலைத்தளம் மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம் பழைய இணையதளம் 👇👇👇 www.tangedco.gov.in, www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in  வலைதளங்களை நிறுவியுள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட 3 வலைதளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  புதிய இணையதளம்  👇👇👇👇👇 www.tangedco.org,  www.tantransco.org,  www.tnebltd.org  பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட வலைதள முகவரி மாற்றங்கள் மூலம் வலைதள வசதிகளை 28ம் தேதி முதல் பயன்படுத்தி கொள்ளலாம்.

How to apply pvc athaar card plastic ஆதார் கார்டு எப்படி பதிவு செய்து வாங்குவது

Image
எப்படி வாங்குவது? * உதய் இணையதளத்தில் 'மை ஆதார்' பிரிவில் சென்றால் 'ஆர்டர் ஆதார் பிவிசி' என்ற புதிய இணைப்பு தரப்பட்டுள்ளது. * அதில் சென்று 12 இலக்கு ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்சுவல் ஐடி அல்லது 28 இலக்க என்ரோல்மென்ட் ஐடி மற்றும் பாதுகாப்பு கோடு பதிவிட வேண்டும். * ஒருவேளை உங்கள் மொபைல் போன் எண் பதிவு செய்யப்படவில்லை எனில் அதற்கான பாக்சில் டிக் செய்து, பதிவு செய்யாத அல்லது புதிய மொபைல் நம்பரை தர வேண்டும். * பின்னர், 'சென்ட் ஓடிபி'யை கிளிக் செய்ய ஒருமுறை கடவுச்சொல் கிடைக்கப்பெறும். அதை பதிவிட்டு, ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி பிவிசி அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். * விண்ணப்பித்ததும் 28 இலக்க சர்வீஸ் கோரிக்கை எண் (எஸ்ஆர்என்) எஸ்எம்எஸ் மூலம் வழங்கப்படும். அதை வைத்து பிவிசி அட்டையின் நிலை குறித்து ஆன்லைனில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.