How to apply pvc athaar card plastic ஆதார் கார்டு எப்படி பதிவு செய்து வாங்குவது
எப்படி வாங்குவது?
* உதய் இணையதளத்தில் 'மை ஆதார்' பிரிவில் சென்றால் 'ஆர்டர் ஆதார் பிவிசி' என்ற புதிய இணைப்பு தரப்பட்டுள்ளது.* அதில் சென்று 12 இலக்கு ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்சுவல் ஐடி அல்லது 28 இலக்க என்ரோல்மென்ட் ஐடி மற்றும் பாதுகாப்பு கோடு பதிவிட வேண்டும்.
* ஒருவேளை உங்கள் மொபைல் போன் எண் பதிவு செய்யப்படவில்லை எனில் அதற்கான பாக்சில் டிக் செய்து, பதிவு செய்யாத அல்லது புதிய மொபைல் நம்பரை தர வேண்டும்.
* பின்னர், 'சென்ட் ஓடிபி'யை கிளிக் செய்ய ஒருமுறை கடவுச்சொல் கிடைக்கப்பெறும். அதை பதிவிட்டு, ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி பிவிசி அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பித்ததும் 28 இலக்க சர்வீஸ் கோரிக்கை எண் (எஸ்ஆர்என்) எஸ்எம்எஸ் மூலம் வழங்கப்படும். அதை வைத்து பிவிசி அட்டையின் நிலை குறித்து ஆன்லைனில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment
Thanks for comments