Before boarding Important thinks

 


வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் COVIDSHIELD 2 DOSE VACCINE எடுத்து கொள்ளுங்கள்.  அவ்வாறு செய்தால் மட்டுமே விமான பயணத்திற்கு அனுமதிக்க படுவீர்கள். 


வெளிநாட்டுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு...


தடுப்பூசி சான்றிதழில் ஆதார் எண் பெற்றுக் கொண்டவர்கள் அதை பாஸ்போர்ட் எண்ணாக மாற்றும் வழிமுறை


1. https://www.cowin.gov.in/home என்ற இணைய தளத்தை தேர்ந்தெடுக்கவும்


2.  Register/Sign in Yourself   என்பதை கிளிக் செய்யவும்


3. தடுப்பூசி எடுத்துக் கொண்ட மொபைல் எண்ணை டைப் செய்து Submit  பண்ணவும்


4. உங்கள் மொபைலுக்கு வரும் OTP  எண்ணை இணையதளத்தில் கொடுக்கவும்


5. உங்கள் சான்றிதழ் உங்கள் முன் இப்போது தோன்றும்.


6. Raise Issue என்பதை செலக்ட் செய்து கிளிக் செய்யவும்


7. Add Passport Details என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து உங்கள் பாஸ்போர்ட் எண்ணை நிரப்பவும்


8. கீழே உள்ள டிக் மார்க்கை நிரப்பி  Submit கொடுக்கவும்.


9. இப்போது உங்கள் சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்தால் அதில் பாஸ்போர்ட் எண் இணைக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள்


Comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்