Posts

Showing posts from 2014
Image
கணினியில் CACHE MEMORY யை அதிகரிக்க சில டிப்ஸ்   CACHE  TEMPERORY STORAGE ஆக பயன்படும் . கணினியில் HARD DISK   ஃபைல்களை வேகமாக பரிமாறிக்கொள்வதுக்கு இந்த MEMORY   பயன்படுகிறது . WINDOWS VISTA , WINDOWS XP போன்ற இயங்குதளத்தில் இதனுடைய வேகத்தை எப்படி அதிகரிப்பதை பற்றி காண்போம் . ஒரு ஃபைல்ளை HARD   டிஸ்கில் COPY செய்து மற்றோர் இடத்தில் PAST செய்தோமானல் கணினியில் அது டிஸ்க் கேச் மெமரில் பதிவு செய்யப்பட்டு அதன்பின்னர் முதல்நினைவகத்தில் ( RAM) பதிவு செய்யப்படுகிறது . ம ீண்டும் அதே ஃபைல்ளை காப்பி செய்தோமானல் கணினி முதலில் CACHE MEMORY   பார்த்துவிட்டு பின் RAM ல் பதிவு செய்யப்பட்டுகிறது . அல்லவா ! ஆனால் கடைசியாக COPY   செய்த ஃபைல் RAM ல் பதிவு செய்யப்பட்டு இருக்கும் . மீண்டும் ஒரு முறை கணினி CACHE   மெமரிக்கு சென்றுபின் RAM க்கு போகும் . இவ்விடத்தில் RAM ல் உள்ள ஃபைல்ளை CACHE MEMORY பரிமாறும் நேரத்தை குறைக்கலாம் . இதன் மூலம் முதல்நினைவகத்தில் 256 எம்பி க்கு மேல் மெமரியை சேமிக்கலாம் . விண்டோஸில் START > RUN. அந்த RUN திரையில் regedit என்று தட்டச்சு செய்ய
http://visitrevenue.com/?invite=6526

http://visitrevenue.com/?invite=6526

http://visitrevenue.com/?invite=6526