http://visitrevenue.com/?invite=6526
Popular posts from this blog
Saudi Arabia 1 August 2021 New Rule
*சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பணியிடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி* 👉 பொருளாதார, வணிக, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மையங்கள் 👉 அனைத்து கலாச்சார, அறிவியல், சமூக அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகள் 👉 அனைத்து அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் 👉 அனைத்து அரசு அல்லது தனியார் கல்வி வளாகங்கள் 👉 பேருந்து, விமானம் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் போன்ற பொது மற்றும் தனியார் இடங்களில் தடுப்பூசி பெற்றவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டதன் மூலம் எதிர்ப்புசக்தி கிடைக்கப்பெற்றவர்கள் (Immune by recovery) ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்க அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது தவக்கல்னாவில் கரும்பச்சை நிற "Immune" குறியீடு உள்ளவர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட இடங்களில் நுழைய அனுமதி வழங்கப்படும். கூடுதலாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள் அடுத்த செமஸ்டரில் பள்ளிகளுக்குத் திரும்புவார்கள் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Saudi to Tamilnadu passenger
👇🇸🇦✈️🇮🇳 சவூதியிலிருந்து தமிழகம் செல்லும் விமான பயணிகள் கவனத்திற்கு. கீழ் உள்ள விண்ணப்பங்களை கட்டாயமாகப் பூர்த்தி செய்து பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் உங்களுக்கு போர்டிங் பாஸ் (Boarding Pass) கொடுக்க மாட்டார்கள்.. *Air Suvidha*, *TN ePass*ஆன்லைன் formஇல் register செய்த பிறகு Print எடுத்து கையில் வைத்து கொள்ளவும். *PCR Report* கட்டாயம் for Chennai,Coimbatore,Trichy Airport(96Hrs Validity), ✈️ Keralaவில் உள்ள Airportக்கு PCR Test Report தேவை இல்லை. 👇ஆன்லைன் Registration form Link: 🔰 *Air Suvidha* : https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration 🔰 *TN ePass* : https://tnepass.tnega.org/#/user/pass Thanks to Visit my blog. Fallow
Comments
Post a Comment
Thanks for comments