Posts

Showing posts from July, 2021

India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்

Image
 இந்தியாவிலிருந்து ✈️ கத்தார்  *ஜூலை 12 முதல் இந்திய நாட்டினருக்கான புதிய பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டது கத்தார் அரசு.*    கத்தாருக்குள் நுழைய ஜூலை 12 முதல் இந்திய நாட்டினருக்கான  குடும்ப (Family Visit Visa), சுற்றுலா (Tourist Visa)  வைத்திருப்பவர்களுக்கு புதிய பயண வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:   ✅. *தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு:*  கோவிஷீல்ட் உள்ளிட்ட கத்தார் அரசு அங்கீகரிக்கப்பட்ட  தடுப்பூசிகளுடன் முழுமையான/தேவையான தடுப்பூசி டோஸை நிறைவு செய்த குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்கள், குடும்ப வருகை, சுற்றுலா மற்றும் வணிக விசா வைத்திருப்பவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு.  👨‍👩‍👧‍👦 0-11 வயதுடைய குழந்தைகள் தடுப்பூசி போடாவிட்டாலும் கூட விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.   ⚠️ *தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு 10நாட்கள் தனிமைப்படுத்தல்:*  தடுப்பூசி போடப்பட்ட 18வயது மேலுள்ளவர்களுடன் இருக்கும்  12-17 வயதுடைய குழந்தைகள் கட்டாய 10நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தனிமைப்படுத்தலில் குழந்தையுடன் தங்க ஒரு பெற்றோர் அனுமதிக்கப்படுவர். (இதில் ஏதாவது மேலதிக தகவல் வரும்போது Update

Before boarding Important thinks

Image
  வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் COVIDSHIELD 2 DOSE VACCINE எடுத்து கொள்ளுங்கள்.  அவ்வாறு செய்தால் மட்டுமே விமான பயணத்திற்கு அனுமதிக்க படுவீர்கள்.  வெளிநாட்டுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு... தடுப்பூசி சான்றிதழில் ஆதார் எண் பெற்றுக் கொண்டவர்கள் அதை பாஸ்போர்ட் எண்ணாக மாற்றும் வழிமுறை 1. https://www.cowin.gov.in/home என்ற இணைய தளத்தை தேர்ந்தெடுக்கவும் 2.  Register/Sign in Yourself   என்பதை கிளிக் செய்யவும் 3. தடுப்பூசி எடுத்துக் கொண்ட மொபைல் எண்ணை டைப் செய்து Submit  பண்ணவும் 4. உங்கள் மொபைலுக்கு வரும் OTP  எண்ணை இணையதளத்தில் கொடுக்கவும் 5. உங்கள் சான்றிதழ் உங்கள் முன் இப்போது தோன்றும். 6. Raise Issue என்பதை செலக்ட் செய்து கிளிக் செய்யவும் 7. Add Passport Details என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து உங்கள் பாஸ்போர்ட் எண்ணை நிரப்பவும் 8. கீழே உள்ள டிக் மார்க்கை நிரப்பி  Submit கொடுக்கவும். 9. இப்போது உங்கள் சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்தால் அதில் பாஸ்போர்ட் எண் இணைக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள்