Posts

Showing posts from January, 2021

Saudi to Tamilnadu passenger

  👇🇸🇦✈️🇮🇳 சவூதியிலிருந்து தமிழகம் செல்லும் விமான பயணிகள் கவனத்திற்கு. கீழ் உள்ள விண்ணப்பங்களை கட்டாயமாகப் பூர்த்தி செய்து பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் உங்களுக்கு போர்டிங் பாஸ் (Boarding Pass) கொடுக்க மாட்டார்கள்..  *Air Suvidha*, *TN ePass*ஆன்லைன் formஇல் register செய்த பிறகு Print எடுத்து கையில் வைத்து கொள்ளவும். *PCR Report* கட்டாயம் for Chennai,Coimbatore,Trichy Airport(96Hrs Validity), ✈️ Keralaவில் உள்ள Airportக்கு PCR Test Report தேவை இல்லை. 👇ஆன்லைன் Registration form Link:   🔰 *Air Suvidha* : https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration 🔰 *TN ePass* : https://tnepass.tnega.org/#/user/pass Thanks to Visit my blog.     Fallow

Saudi new rules 2021kafala sponsorship சவூதியில் கஃபாலா/ஸ்பான்ஸர்ஷிப் சிஸ்டம்

Image
சவூதியில் கஃபாலா/ஸ்பான்ஸர்ஷிப் சிஸ்டம் 14மார்ச்2021 முதல் நீக்கம்  இவை  மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் சீர்திருத்த முயற்சியின் கீழ் வருகிறது. [The Ministry of Human Resources and Social Development (MHRSD) Labor Reform Initiative (LRI)]  ♦️ அனைத்து  தொழிலாளர்களுக்கும் காலம் குறிப்பிடப்பட்ட டிஜிடல் கான்ட்ராக்ட் [ஒப்பந்தம்/Agreement] போடப்படும். ♦️ சம்பளம் வங்கிக் கணக்கில் (Online மூலமாக) செலுத்தப்படல் வேண்டும். ♦️ ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு வேலைக்கு சேர முடியும். ♦️ ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி [எக்ஸிட்/Final Exit] தாயகம் செல்லலாம். ♦️ எக்ஸிட் ரீ என்ட்ரி(ERE visa) மூலம் நிறுவனத்தின் அனுமதியின்றி விண்ணப்பித்து தாயகம் செல்லலாம். ♦️ ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளர் மற்றும் நிறுவனம் ஒப்பந்தந்தின் அடிப்படையில் அதற்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும். இவை அனைத்தும் "ABSHER & QIWA" online மூலம் எளிதாக  செயல்படுத்தவும் முடிவு.

Flash 📸 news saudi arabia விமான சேவை

Image
சவுதி அரேபியாவில் சர்வதேச போக்குவரத்து தடைகள் நீக்கம்    கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச தரை மற்றும் விமானம் மற்றும் கடல் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது கடந்த 20 12 2020 அன்று தடைசெய்யப்பட்ட தரை மற்றும் விமானம் கடல் ஆகிய போக்குவரத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது 3 ஜனவரி 2021 ஞாயிறு 11 மணி முதல் இன்று முதல் கடல் மற்றும் தரை மற்றும் ஆகாயம் போக்குவரத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.