Saudi new rules 2021kafala sponsorship சவூதியில் கஃபாலா/ஸ்பான்ஸர்ஷிப் சிஸ்டம்
சவூதியில் கஃபாலா/ஸ்பான்ஸர்ஷிப் சிஸ்டம் 14மார்ச்2021 முதல் நீக்கம்
இவை மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் சீர்திருத்த முயற்சியின் கீழ் வருகிறது. [The Ministry of Human Resources and Social Development (MHRSD) Labor Reform Initiative (LRI)]
♦️ அனைத்து தொழிலாளர்களுக்கும் காலம் குறிப்பிடப்பட்ட டிஜிடல் கான்ட்ராக்ட் [ஒப்பந்தம்/Agreement] போடப்படும்.
♦️ சம்பளம் வங்கிக் கணக்கில் (Online மூலமாக) செலுத்தப்படல் வேண்டும்.
♦️ ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு வேலைக்கு சேர முடியும்.
♦️ ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி [எக்ஸிட்/Final Exit] தாயகம் செல்லலாம்.
♦️ எக்ஸிட் ரீ என்ட்ரி(ERE visa) மூலம் நிறுவனத்தின் அனுமதியின்றி விண்ணப்பித்து தாயகம் செல்லலாம்.
♦️ ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளர் மற்றும் நிறுவனம் ஒப்பந்தந்தின் அடிப்படையில் அதற்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும்.
இவை அனைத்தும் "ABSHER & QIWA" online மூலம் எளிதாக செயல்படுத்தவும் முடிவு.
Comments
Post a Comment
Thanks for comments