Flash 📸 news saudi arabia விமான சேவை
சவுதி அரேபியாவில் சர்வதேச போக்குவரத்து தடைகள் நீக்கம்
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச தரை மற்றும் விமானம் மற்றும் கடல் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது கடந்த 20 12 2020 அன்று தடைசெய்யப்பட்ட தரை மற்றும் விமானம் கடல் ஆகிய போக்குவரத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது 3 ஜனவரி 2021 ஞாயிறு 11 மணி முதல் இன்று முதல் கடல் மற்றும் தரை மற்றும் ஆகாயம் போக்குவரத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment
Thanks for comments