Saudi to Tamilnadu passenger
👇🇸🇦✈️🇮🇳
சவூதியிலிருந்து தமிழகம் செல்லும் விமான பயணிகள் கவனத்திற்கு. கீழ் உள்ள விண்ணப்பங்களை கட்டாயமாகப் பூர்த்தி செய்து பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் உங்களுக்கு போர்டிங் பாஸ் (Boarding Pass) கொடுக்க மாட்டார்கள்..
*Air Suvidha*, *TN ePass*ஆன்லைன் formஇல் register செய்த பிறகு Print எடுத்து கையில் வைத்து கொள்ளவும். *PCR Report* கட்டாயம் for Chennai,Coimbatore,Trichy Airport(96Hrs Validity),
✈️ Keralaவில் உள்ள Airportக்கு PCR Test Report தேவை இல்லை.
👇ஆன்லைன் Registration form Link:
🔰 *Air Suvidha* :
https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration
🔰 *TN ePass* :
https://tnepass.tnega.org/#/user/pass
Thanks to Visit my blog.
Fallow
Comments
Post a Comment
Thanks for comments