சவுதி மன்னர் சல்மான் அவர்கள் விசா மற்றும் இகாமா விற்கான சலுகை அறிவித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 1.சவுதி அரேபியாவில் final exit அடித்து விமானம் இல்லாத காரணத்தால் தாயகம் திரும்ப முடியாமல் வீசா காலம் முடிவடைந்தவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் (Extend) புதுப்பித்துக் கொள்ளலாம். 2. விடுமுறைக்காக தாயகம் சென்றவர்கள் விமான போக்குவரத்து இல்லாத காரணத்தால் ஊரில் இருப்பவர்களுக்கு மூன்று மாதத்திற்கு Iqama-வை எந்த கட்டணமும் இல்லாமல் புதுப்பிக்கப்படும். 3.சவுதி அரேபியாவில் இருந்து வெக்கேஷன் செல்வதற்காக exit/re-entry visa அடித்துவிட்டு விமான போக்குவரத்து இல்லாத காரணமாக ஊருக்கு போக முடியாமல் விசா காலாவதியானவர்களுக்கு மூன்று மாதத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் புதுபிக்கப்படும். 4.தாயகத்தில் இருப்பவர்களுக்கு Exit/ Re-Entry விசா காலாவதியான அவர்களுக்கு மூன்று மாதத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் புதுபிக்கப்படும். 5.சவுதி அரேபியாவில் family, Visit visa விசா காலாவதியான அவர்களுக்கும் எந்த கட்டணமும் இல்லாமல் மூன்று மாதத்திற்கு புதுப்பிக்கப்படும். இது அனைத்தும் கடைப்பிடிக்கப்படும...
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் COVIDSHIELD 2 DOSE VACCINE எடுத்து கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் மட்டுமே விமான பயணத்திற்கு அனுமதிக்க படுவீர்கள். வெளிநாட்டுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு... தடுப்பூசி சான்றிதழில் ஆதார் எண் பெற்றுக் கொண்டவர்கள் அதை பாஸ்போர்ட் எண்ணாக மாற்றும் வழிமுறை 1. https://www.cowin.gov.in/home என்ற இணைய தளத்தை தேர்ந்தெடுக்கவும் 2. Register/Sign in Yourself என்பதை கிளிக் செய்யவும் 3. தடுப்பூசி எடுத்துக் கொண்ட மொபைல் எண்ணை டைப் செய்து Submit பண்ணவும் 4. உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை இணையதளத்தில் கொடுக்கவும் 5. உங்கள் சான்றிதழ் உங்கள் முன் இப்போது தோன்றும். 6. Raise Issue என்பதை செலக்ட் செய்து கிளிக் செய்யவும் 7. Add Passport Details என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து உங்கள் பாஸ்போர்ட் எண்ணை நிரப்பவும் 8. கீழே உள்ள டிக் மார்க்கை நிரப்பி Submit கொடுக்கவும். 9. இப்போது உங்கள் சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்தால் அதில் பாஸ்போர்ட் எண் இணைக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள்
ஜோக்கர் என்ற கணினி வைரஸைப் புகுத்தி வந்த 11 செயலிகளை தன் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து சில செயலிகளின் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளனர். அவற்றில் 11 செயலிகள், 'ஜோக்கர் மால்வேர்' என்ற கணினி வைரஸால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உலகின் நம்பர் 1 தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் ப்ளே ஸ்டோர் உருவாக்கியுள்ள அனைத்துப் பாதுகாப்பு சுவர்களையும் மீறி அந்த செயலிகள் தாக்கப்பட்டதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். இந்த வைரஸ் மூலம், அந்த செயலிகளைப் பயன்படுத்துவோரின் முக்கிய விவரங்கள் அனைத்தையும் அவர்கள் அறியாமலேயே ஹேக்கர்களால் திருட முடியும். இதையடுத்து, கீழ்க்கண்ட அந்த 11 செயலிகளையும் கூகுள் நிறுவனம் தன் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. com.imagecompress.android com.contact.withme.texts com.hmvoice.friendsms com.relax.relaxation.androidsms com.cheery.message.sendsms (two different instances) com.peason.lovinglovemessage com.file.reco...
Comments
Post a Comment
Thanks for comments