Are you buy TNEB bill online? நீங்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் பில் ஆன்லைனில் செலுத்துகிறீர்களா ?

 







நீங்கள் என்ன ஆன்லைனில் ஈப பில் செலுத்துகிறீர்கள் தற்பொழுது இதுவரை நீங்கள் பயன்படுத்தி வந்த வலைத்தளம் அக்டோபர் 27 தேதியுடன் முடக்கப்படுகிறது

அக்டோபர் 28 முதல் மாற்றம் செய்து புதிய வலைத்தளம் மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம்

பழைய இணையதளம்

👇👇👇

www.tangedco.gov.in, www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in 


வலைதளங்களை நிறுவியுள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட 3 வலைதளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய இணையதளம் 

👇👇👇👇👇

www.tangedco.org, 

www.tantransco.org,

 www.tnebltd.org 

பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட வலைதள முகவரி மாற்றங்கள் மூலம் வலைதள வசதிகளை 28ம் தேதி முதல் பயன்படுத்தி கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Saudi Arabia Exit & Re - entry visa 11 New Rule 2021 Tamil