Saudi arabia international flight open news சவூதி அரேபியா ஃப்ளைட் ஓபன் நியூஸ்

15/09/2020 இன்று முதல் *சவூதி அரேபியாவில் ஜனவரி 1 2020 முதல் கொரோனா எதிரொலியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்வு* *_நிபந்தனைகளுடன் கூடிய விதிவிலக்குகள் செப்.15 முதல் அமல்_* 👉 கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச்.15 முதல் அமலில் இருந்த கட்டுப்பாடுகளான சவுதியில் இருந்து வெளியேறுதல், திரும்பி வருதல் உட்பட கடல், நிலம், விமான வழியான அனைத்து விதமான போக்குவரத்து தடைகளும் வருகின்ற 1ஜனவரி2020 முதல் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முற்றிலும் தளர்வு செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக செப். 13 அன்று சவுதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👉 வளைகுடா நாடுகள் (GCC)ல் உள்ள சவுதி நாட்டினர் மற்றும் வெளிநாட்டினரிடம் செல்லுபடியாகும் விசா இருப்பின் அவர்கள் *செப்.15* முதல் திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள். 👉 செல்லுபடியான எக்சிட் ரீ-என்ட்ரி (exit re-entry) விசா, வேலை அனுமதி ...