Posts

Showing posts from April, 2021

Ban Indian Passenger Travel to Dubai

Image
  இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டன் சவுதி அரேபியா ஓமன் தொடர்ந்து தற்போது துபாயில் இந்திய பயணிகளுக்கு தடை விதித்துள்ளது வருகின்ற ஏப்ரல் 25 முதல் 10 நாட்களுக்கு தடை விதித்துள்ளது இதனால் இந்திய பயணிகள் 🤯🤯🤯 மிக அதிர்ச்சி அடைந்துள்ளனர் கடந்த 14 நாட்களுக்குள் இந்தியா வழியாக பயணம் செய்யும் பயணிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது 10 நாட்களுக்குப் பிறகு கொரோனா பரவலை ஆராய்ந்து பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது ஆனால் துபாயில் இருந்து இந்தியா செல்லும் ✈️✈️ விமானம் தொடர்ந்து  இயக்கப்படும் என்று துபாய் அரசு அறிவித்துள்ளது ஆனால் ஒரு சில ஏர்லைன்ஸ் இந்தியா செல்லும் விமானங்களுக்கு புக்கிங் கை நிறுத்தி உள்ளது  

Nepal via Saudi Arabia travel good news

Image
இன்று 22 ஏப்ரல் 2021 முதல் நேபாளத்திற்கு செல்ல என்ஓசி வாங்க தேவையில்லை ஏதாவது இந்தியன் ஐடியை காண்பித்து செல்லலாம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது இதனால் நேபாளம் வழியாக சவுதி செல்லும் அன்பர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த அறிவிப்பு ஏப்ரல் 22 2021 முதல் ஜூன் 19 2021 வரை என்று இந்தியன் எம்பஸ்ஸி தெரிவித்துள்ளது இதனால் நேபாளம் வழியாக சவுதி செல்லும் அனபர்கள் விரைவாக செல்வது நல்லது மேலதிக தகவல்களுக்கு தகவல்களுக்கு +977 98 65 1107021 இந்த எண்ணிற்கு அழைத்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு  காத்மாண்டு விமான நிலையம் தெரிவித்துள்ளது    

Oman ban 3 country international Passenger

Image
  வருகின்ற ஏப்ரல் 24 2021 முதல் ஓமன் அரசு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய பயணிகள் ஓமனில் நுழைய  தடைவிதிக்கப்பட்டுள்ளது  இதன் மூலம் ஓமன் வழியாக சவுதிக்கு உள்நுழையவும் தடைபட்டுள்ளது ஆகையால் ஓமன் வழியாக பயணித்து சவுதி வரும் பயணிகளுக்கு பேரிழப்பாக உள்ளது

Saudi Arabia flight news

Image
 Sad News 😢 மே 17  🙈😪😪 மே 17 இந்தியாவிற்கான பயணத்தடை தொடரும் மே 17 முதல் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு பொருந்தாது என்று சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் பயண இடைநீக்கம் நீக்கப்படுமா என்று ஒரு குடிமகனின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது சவுதியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதில் அளித்துள்ளது. மே 17 தடை நீக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு மிக சோகமான செய்தியாகவே உள்ளது