Ban Indian Passenger Travel to Dubai

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டன் சவுதி அரேபியா ஓமன் தொடர்ந்து தற்போது துபாயில் இந்திய பயணிகளுக்கு தடை விதித்துள்ளது வருகின்ற ஏப்ரல் 25 முதல் 10 நாட்களுக்கு தடை விதித்துள்ளது இதனால் இந்திய பயணிகள் 🤯🤯🤯 மிக அதிர்ச்சி அடைந்துள்ளனர் கடந்த 14 நாட்களுக்குள் இந்தியா வழியாக பயணம் செய்யும் பயணிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது 10 நாட்களுக்குப் பிறகு கொரோனா பரவலை ஆராய்ந்து பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
ஆனால் துபாயில் இருந்து இந்தியா செல்லும் ✈️✈️ விமானம் தொடர்ந்து இயக்கப்படும் என்று துபாய் அரசு அறிவித்துள்ளது ஆனால் ஒரு சில ஏர்லைன்ஸ் இந்தியா செல்லும் விமானங்களுக்கு புக்கிங் கை நிறுத்தி உள்ளது
Comments
Post a Comment
Thanks for comments