Good News மகிழ்ச்சியான செய்தி

 














மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இதுவரை சவுதி அரேபியாவில் 4 வேக்சின் மட்டும் அனுமதித்துள்ளது தற்பொழுது கோவிஷுல்டு மற்றும் 
அஸ்ட்ராஜெனிகா  இரண்டும் ஒரே கம்பெனி என்பதால் கோவிஷுல்டையும்  தற்போது        அனுமதித்துள்ளது இதனால் இந்தியாவிலிருந்து  சவுதி அரேபியாவிற்கு வரும் பயணிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் நீங்கள் தற்போது கோவிஷுல்டு 2 https://anandham.blogspot.com/?m=1  வேக்சின் எடுத்திருந்தால் உங்களுக்கு இண்டஸ்ட்ரியல் கோரன்டைனிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது அதனால் தாங்கள் 2 கோவி ஷீல்ட் இரண்டு வேட்சின் எடுத்திருந்தால் அதில் உங்களுடைய ஆதார் எண்ணிற்கு பதிலாக பாஸ்போர்ட் என்னை பதிந்து பிரிண்ட் அவுட் எடுத்து வரவும்

Comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Before boarding Important thinks

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்