saudi arabia new Rules



சவூதியில் கஃபாலா/ஸ்பான்ஸர்ஷிப் சிஸ்டம் 14மார்ச்2021 முதல் நீக்கம் 

இவை  மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் சீர்திருத்த முயற்சியின் கீழ் வருகிறது. [The Ministry of Human Resources and Social Development (MHRSD) Labor Reform Initiative (LRI)] 

♦️ அனைத்து  தொழிலாளர்களுக்கும் காலம் குறிப்பிடப்பட்ட டிஜிடல் கான்ட்ராக்ட் [ஒப்பந்தம்/Agreement] போடப்படும்.

♦️ சம்பளம் வங்கிக் கணக்கில் (Online மூலமாக) செலுத்தப்படல் வேண்டும்.

♦️ ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு வேலைக்கு சேர முடியும்.

♦️ ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி [எக்ஸிட்/Final Exit] தாயகம் செல்லலாம்.

♦️ எக்ஸிட் ரீ என்ட்ரி(ERE visa) மூலம் நிறுவனத்தின் அனுமதியின்றி விண்ணப்பித்து தாயகம் செல்லலாம்.

♦️ ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளர் மற்றும் நிறுவனம் ஒப்பந்தந்தின் அடிப்படையில் அதற்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும்.

இவை அனைத்தும் "ABSHER & QIWA" online மூலம் எளிதாக  செயல்படுத்தவும் முடிவு.

Comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Before boarding Important thinks

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்