list of Saudi Arabia lifted to 11 country. லிஸ்ட் சவுதி அரேபியா 11 நாடுகளுக்கான பயணத்தை தடையை நீக்கியுள்ளது

 

https://anandham.blogspot.com/?m=1

சவுதி அரேபியா 11 நாடுகளுக்கான தடையை நீக்கியுள்ளது

https://anandham.blogspot.com/?m=1

துபாய் உட்பட 11 நாடுகளுக்கான பயணத் தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளது. இதன்மூலம் துபாயில் சவுதி வருவதற்காக காத்திருப்பவர்கள் நேரடியாக விமானம் மூலம் சவுதிக்கு வரலாம். இந்த தடை நாளை காலை 1 மணி முதல் நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல் தடுப்பூசி பெற்றவர்கள் சவுதியில் ஹோட்டல் தனிமைப்படுத்துதல் தேவையில்லை. தடுப்பூசி பெறாதவர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தல் அவசியமாகும்.


  1. United Arab Emirates,
  2. Germany, 
  3. America,
  4. Ireland, 
  5. Italian, 
  6. Portugal, 
  7. Britain, 
  8. Sweden, 
  9. Switzerland, 
  10. France
  11. Japan


இருப்பினும் இந்தியா உட்பட ஒன்பது நாடுகளுக்கான தடை நீக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Before boarding Important thinks

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்