Saudi Arabia 1 August 2021 New Rule





*சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பணியிடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி*


👉 பொருளாதார, வணிக, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மையங்கள் 


👉 அனைத்து கலாச்சார, அறிவியல், சமூக அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகள் 


👉 அனைத்து அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் 


👉 அனைத்து அரசு அல்லது தனியார் கல்வி வளாகங்கள் 


 👉 பேருந்து, விமானம் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் 


போன்ற பொது மற்றும் தனியார் இடங்களில் தடுப்பூசி பெற்றவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டதன் மூலம் எதிர்ப்புசக்தி கிடைக்கப்பெற்றவர்கள் (Immune by recovery) ஆகியோருக்கு மட்டுமே  அனுமதி வழங்க அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது தவக்கல்னாவில் கரும்பச்சை நிற "Immune" குறியீடு உள்ளவர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட இடங்களில் நுழைய அனுமதி வழங்கப்படும். 


கூடுதலாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள்  அடுத்த செமஸ்டரில்  பள்ளிகளுக்குத் திரும்புவார்கள் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Before boarding Important thinks

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்