Saudi Arabia Approval covid19 Vaccination
💉 சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து பெறப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நான்கு தடுப்பூசிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது
💉 AstraZeneca (அஸ்ட்ராஜெனெகா)
💉 Pfizer (ஃபைசர்)
💉 Johnson & Johnson (ஜான்சன் & ஜான்சன்)
💉 Moderna (மாடர்னா)
தற்பொழுது மேலே உள்ள 4 வேக்சின் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment
Thanks for comments