India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்
இந்தியாவிலிருந்து ✈️ கத்தார் *ஜூலை 12 முதல் இந்திய நாட்டினருக்கான புதிய பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டது கத்தார் அரசு.* கத்தாருக்குள் நுழைய ஜூலை 12 முதல் இந்திய நாட்டினருக்கான குடும்ப (Family Visit Visa), சுற்றுலா (Tourist Visa) வைத்திருப்பவர்களுக்கு புதிய பயண வழிகாட்டுதல்கள் பின்வருமாறு: ✅. *தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு:* கோவிஷீல்ட் உள்ளிட்ட கத்தார் அரசு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் முழுமையான/தேவையான தடுப்பூசி டோஸை நிறைவு செய்த குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்கள், குடும்ப வருகை, சுற்றுலா மற்றும் வணிக விசா வைத்திருப்பவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு. 👨👩👧👦 0-11 வயதுடைய குழந்தைகள் தடுப்பூசி போடாவிட்டாலும் கூட விலக்கு அளிக்கப்படுகிறார்கள். ⚠️ *தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு 10நாட்கள் தனிமைப்படுத்தல்:* தடுப்பூசி போடப்பட்ட 18வயது மேலுள்ளவர்களுடன் இருக்கும் 12-17 வயதுடைய குழந்தைகள் கட்டாய 10நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தனிமைப்படுத்தலில் குழந்தையுடன் தங்க ஒரு பெற்றோர் அனுமதிக்கப்படுவர். (இதில் ஏதாவது மேலதிக தகவல் வரும்போது Update