ATM ல் பணம் எடுப்பவர்களுக்கு ஜூலை 1க்கு பிறகு இந்த தளர்வு ரத்து

ஜூலை-1க்கு பின் பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியாமுழுவதும் கொரோனா வைரஸின், தீவிர பரவலால் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், மக்கள் நலனை கருத்தில் கொண்டு, சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏடிஎம்-ல் பணம் எடுப்பவர்களுக்கு சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஜூலை-1 முதல் இந்த தளர்வு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை-1க்கு பின் பழைய முறைப்படி கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Saudi Arabia Exit & Re - entry visa 11 New Rule 2021 Tamil