Posts

Showing posts from 2021

India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்

Image
 இந்தியாவிலிருந்து ✈️ கத்தார்  *ஜூலை 12 முதல் இந்திய நாட்டினருக்கான புதிய பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டது கத்தார் அரசு.*    கத்தாருக்குள் நுழைய ஜூலை 12 முதல் இந்திய நாட்டினருக்கான  குடும்ப (Family Visit Visa), சுற்றுலா (Tourist Visa)  வைத்திருப்பவர்களுக்கு புதிய பயண வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:   ✅. *தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு:*  கோவிஷீல்ட் உள்ளிட்ட கத்தார் அரசு அங்கீகரிக்கப்பட்ட  தடுப்பூசிகளுடன் முழுமையான/தேவையான தடுப்பூசி டோஸை நிறைவு செய்த குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்கள், குடும்ப வருகை, சுற்றுலா மற்றும் வணிக விசா வைத்திருப்பவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு.  👨‍👩‍👧‍👦 0-11 வயதுடைய குழந்தைகள் தடுப்பூசி போடாவிட்டாலும் கூட விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.   ⚠️ *தடுப்பூசி போடாத குழந்தைகளுக்கு 10நாட்கள் தனிமைப்படுத்தல்:*  தடுப்பூசி போடப்பட்ட 18வயது மேலுள்ளவர்களுடன் இருக்கும்  12-17 வயதுடைய குழந்தைகள் கட்டாய 10நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தனிமைப்படுத்தலில் குழந்தையுடன் தங்க ஒரு பெற்றோர் அனுமதிக்கப்படுவர். (இதில் ஏதாவது மேலதிக தகவல் வரும்போது Update

Before boarding Important thinks

Image
  வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் COVIDSHIELD 2 DOSE VACCINE எடுத்து கொள்ளுங்கள்.  அவ்வாறு செய்தால் மட்டுமே விமான பயணத்திற்கு அனுமதிக்க படுவீர்கள்.  வெளிநாட்டுக்கு செல்பவர்கள் கவனத்திற்கு... தடுப்பூசி சான்றிதழில் ஆதார் எண் பெற்றுக் கொண்டவர்கள் அதை பாஸ்போர்ட் எண்ணாக மாற்றும் வழிமுறை 1. https://www.cowin.gov.in/home என்ற இணைய தளத்தை தேர்ந்தெடுக்கவும் 2.  Register/Sign in Yourself   என்பதை கிளிக் செய்யவும் 3. தடுப்பூசி எடுத்துக் கொண்ட மொபைல் எண்ணை டைப் செய்து Submit  பண்ணவும் 4. உங்கள் மொபைலுக்கு வரும் OTP  எண்ணை இணையதளத்தில் கொடுக்கவும் 5. உங்கள் சான்றிதழ் உங்கள் முன் இப்போது தோன்றும். 6. Raise Issue என்பதை செலக்ட் செய்து கிளிக் செய்யவும் 7. Add Passport Details என்பதை தேர்ந்தெடுத்து கிளிக் செய்து உங்கள் பாஸ்போர்ட் எண்ணை நிரப்பவும் 8. கீழே உள்ள டிக் மார்க்கை நிரப்பி  Submit கொடுக்கவும். 9. இப்போது உங்கள் சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்தால் அதில் பாஸ்போர்ட் எண் இணைக்கப்பட்டிருப்பதை காண்பீர்கள்

Good News மகிழ்ச்சியான செய்தி

Image
  மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் இதுவரை சவுதி அரேபியாவில் 4 வேக்சின் மட்டும் அனுமதித்துள்ளது தற்பொழுது கோவிஷுல்டு மற்றும்  அஸ்ட்ராஜெனிகா  இரண்டும் ஒரே கம்பெனி என்பதால் கோவிஷுல்டையும்  தற்போது        அனுமதித்துள்ளது இதனால் இந்தியாவிலிருந்து  சவுதி அரேபியாவிற்கு வரும் பயணிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் நீங்கள் தற்போது கோவிஷுல்டு 2 https://anandham.blogspot.com/?m=1   வேக்சின் எடுத்திருந்தால் உங்களுக்கு இண்டஸ்ட்ரியல் கோரன்டைனிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது அதனால் தாங்கள் 2 கோவி ஷீல்ட் இரண்டு வேட்சின் எடுத்திருந்தால் அதில் உங்களுடைய ஆதார் எண்ணிற்கு பதிலாக பாஸ்போர்ட் என்னை பதிந்து பிரிண்ட் அவுட் எடுத்து வரவும்

list of Saudi Arabia lifted to 11 country. லிஸ்ட் சவுதி அரேபியா 11 நாடுகளுக்கான பயணத்தை தடையை நீக்கியுள்ளது

Image
  சவுதி அரேபியா 11 நாடுகளுக்கான தடையை நீக்கியுள்ளது https://anandham.blogspot.com/?m=1 துபாய் உட்பட 11 நாடுகளுக்கான பயணத் தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளது. இதன்மூலம் துபாயில் சவுதி வருவதற்காக காத்திருப்பவர்கள் நேரடியாக விமானம் மூலம் சவுதிக்கு வரலாம். இந்த தடை நாளை காலை 1 மணி முதல் நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தடுப்பூசி பெற்றவர்கள் சவுதியில் ஹோட்டல் தனிமைப்படுத்துதல் தேவையில்லை. தடுப்பூசி பெறாதவர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தல் அவசியமாகும். United Arab Emirates, Germany,  America, Ireland,  Italian,  Portugal,  Britain,  Sweden,  Switzerland,  France Japan இருப்பினும் இந்தியா உட்பட ஒன்பது நாடுகளுக்கான தடை நீக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Saudi Arabia Exit & Re - entry visa 11 New Rule 2021 Tamil

Image
                                  ஒப்பந்த உறவை மேம்படுத்துவதற்கான முன்முயற்சியின் சேவைகளுக்குள் வெளியேறுதல் மற்றும் மறு நுழைவு சேவையிலிருந்து பயனடைவதற்கான தேவைகள் மற்றும் நிபந்தனைகளை சவூதி அரேபியாவில் உள்ள மனித வள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெளிவுபடுத்தியது. வெளியேறுதல் மற்றும் மறு நுழைவு சேவை என்பது ஒப்பந்த உறவை மேம்படுத்துவதற்கான முன்முயற்சியின் சேவைகளின் ஒரு பகுதியாகும், இது வெளிநாட்டவர் தனது கணக்கின் மூலம் ஆவணப்படுத்தப்பட்ட பணி ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் போது வெளியேறும் மறு நுழைவு விசாவை வழங்குவதற்கான விண்ணப்பத்தை உயர்த்த அனுமதிக்கிறது. “அப்சர்” தளம். மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் சேவையிலிருந்து பயனடைவதற்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகளை வரையறுத்துள்ளது மற்றும் பின்வரும் தேவைகள் மற்றும் நிபந்தனைகளில் குறிப்பிடப்படுகின்றன: 👉 1. தொழிலாளர் தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்டு வெளிநாட்டவர் தொழில்முறை வேலைவாய்ப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். . 👉 2. தொழிலாளிக்கு செல்லுபடியாகும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தம் இருக்க வேண்டும். 👉 3. வெளியேறும் மற

Saudi Arabia Exit & Re - entry visa 11 New Rule 2021

Image
The Ministry of Human Resources and Social Development in Saudi Arabia clarified the requirements and conditions for benefiting from the exit and re-entry service within the services of the initiative to improve the contractual relationship. Exit and re-entry service is part of the services of the initiative to improve the contractual relationship, which allows the expat worker to raise the application for issuing an exit re-entry visa during the validity of the work contract documented through his account on the “Absher” platform. The Ministry of Human Resources and Social Development has defined the requirements that must be met in order to benefit from the service and are represented in the following requirements and conditions: 👉 1. The worker must be part of the expatriate professional employment subject to the labor law. 👉 2. The worker must have a valid and authenticate employment contract. 👉 3. The worker must have a valid iqama that covers the period of exit re-entry visa.

Saudi Arabia Approval covid19 Vaccination

Image
💉 சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து பெறப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நான்கு தடுப்பூசிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது 💉 AstraZeneca (அஸ்ட்ராஜெனெகா) 💉 Pfizer (ஃபைசர்) 💉 Johnson & Johnson (ஜான்சன் & ஜான்சன்) 💉 Moderna (மாடர்னா)  தற்பொழுது  மேலே உள்ள 4 வேக்சின் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது

Saudi Arabia 1 August 2021 New Rule

Image
*சவுதி அரேபியாவில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பணியிடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி* 👉 பொருளாதார, வணிக, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மையங்கள்  👉 அனைத்து கலாச்சார, அறிவியல், சமூக அல்லது பொழுதுபோக்கு நிகழ்வுகள்  👉 அனைத்து அரசு அல்லது தனியார் நிறுவனங்கள்  👉 அனைத்து அரசு அல்லது தனியார் கல்வி வளாகங்கள்   👉 பேருந்து, விமானம் போன்ற பொது போக்குவரத்து வசதிகள்  போன்ற பொது மற்றும் தனியார் இடங்களில் தடுப்பூசி பெற்றவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டதன் மூலம் எதிர்ப்புசக்தி கிடைக்கப்பெற்றவர்கள் (Immune by recovery) ஆகியோருக்கு மட்டுமே  அனுமதி வழங்க அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது தவக்கல்னாவில் கரும்பச்சை நிற "Immune" குறியீடு உள்ளவர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட இடங்களில் நுழைய அனுமதி வழங்கப்படும்.  கூடுதலாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள்  அடுத்த செமஸ்டரில்  பள்ளிகளுக்குத் திரும்புவார்கள் என்றும் உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Ban Indian Passenger Travel to Dubai

Image
  இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டன் சவுதி அரேபியா ஓமன் தொடர்ந்து தற்போது துபாயில் இந்திய பயணிகளுக்கு தடை விதித்துள்ளது வருகின்ற ஏப்ரல் 25 முதல் 10 நாட்களுக்கு தடை விதித்துள்ளது இதனால் இந்திய பயணிகள் 🤯🤯🤯 மிக அதிர்ச்சி அடைந்துள்ளனர் கடந்த 14 நாட்களுக்குள் இந்தியா வழியாக பயணம் செய்யும் பயணிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது 10 நாட்களுக்குப் பிறகு கொரோனா பரவலை ஆராய்ந்து பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது ஆனால் துபாயில் இருந்து இந்தியா செல்லும் ✈️✈️ விமானம் தொடர்ந்து  இயக்கப்படும் என்று துபாய் அரசு அறிவித்துள்ளது ஆனால் ஒரு சில ஏர்லைன்ஸ் இந்தியா செல்லும் விமானங்களுக்கு புக்கிங் கை நிறுத்தி உள்ளது  

Nepal via Saudi Arabia travel good news

Image
இன்று 22 ஏப்ரல் 2021 முதல் நேபாளத்திற்கு செல்ல என்ஓசி வாங்க தேவையில்லை ஏதாவது இந்தியன் ஐடியை காண்பித்து செல்லலாம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது இதனால் நேபாளம் வழியாக சவுதி செல்லும் அன்பர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த அறிவிப்பு ஏப்ரல் 22 2021 முதல் ஜூன் 19 2021 வரை என்று இந்தியன் எம்பஸ்ஸி தெரிவித்துள்ளது இதனால் நேபாளம் வழியாக சவுதி செல்லும் அனபர்கள் விரைவாக செல்வது நல்லது மேலதிக தகவல்களுக்கு தகவல்களுக்கு +977 98 65 1107021 இந்த எண்ணிற்கு அழைத்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு  காத்மாண்டு விமான நிலையம் தெரிவித்துள்ளது    

Oman ban 3 country international Passenger

Image
  வருகின்ற ஏப்ரல் 24 2021 முதல் ஓமன் அரசு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய பயணிகள் ஓமனில் நுழைய  தடைவிதிக்கப்பட்டுள்ளது  இதன் மூலம் ஓமன் வழியாக சவுதிக்கு உள்நுழையவும் தடைபட்டுள்ளது ஆகையால் ஓமன் வழியாக பயணித்து சவுதி வரும் பயணிகளுக்கு பேரிழப்பாக உள்ளது

Saudi Arabia flight news

Image
 Sad News 😢 மே 17  🙈😪😪 மே 17 இந்தியாவிற்கான பயணத்தடை தொடரும் மே 17 முதல் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு பொருந்தாது என்று சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் பயண இடைநீக்கம் நீக்கப்படுமா என்று ஒரு குடிமகனின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது சவுதியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதில் அளித்துள்ளது. மே 17 தடை நீக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு மிக சோகமான செய்தியாகவே உள்ளது

Tawakkalna login without application

Image
  தவக்கலனா ஆப்  உங்கள் மொபைலில் சப்போர்ட் ஆகவில்லையா உங்களால் எந்த ஒரு  வணிக வளாகங்கலுக்கும் போக முடியவில்லையா கவலைய விடுங்க  அதற்காக  இணையதளம் மூலம் லாகின் செய்து கொள்ளலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம் https://ta.sdaia.gov.sa

Saudi to Tamilnadu passenger

  👇🇸🇦✈️🇮🇳 சவூதியிலிருந்து தமிழகம் செல்லும் விமான பயணிகள் கவனத்திற்கு. கீழ் உள்ள விண்ணப்பங்களை கட்டாயமாகப் பூர்த்தி செய்து பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் உங்களுக்கு போர்டிங் பாஸ் (Boarding Pass) கொடுக்க மாட்டார்கள்..  *Air Suvidha*, *TN ePass*ஆன்லைன் formஇல் register செய்த பிறகு Print எடுத்து கையில் வைத்து கொள்ளவும். *PCR Report* கட்டாயம் for Chennai,Coimbatore,Trichy Airport(96Hrs Validity), ✈️ Keralaவில் உள்ள Airportக்கு PCR Test Report தேவை இல்லை. 👇ஆன்லைன் Registration form Link:   🔰 *Air Suvidha* : https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration 🔰 *TN ePass* : https://tnepass.tnega.org/#/user/pass Thanks to Visit my blog.     Fallow

Saudi new rules 2021kafala sponsorship சவூதியில் கஃபாலா/ஸ்பான்ஸர்ஷிப் சிஸ்டம்

Image
சவூதியில் கஃபாலா/ஸ்பான்ஸர்ஷிப் சிஸ்டம் 14மார்ச்2021 முதல் நீக்கம்  இவை  மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிலாளர் சீர்திருத்த முயற்சியின் கீழ் வருகிறது. [The Ministry of Human Resources and Social Development (MHRSD) Labor Reform Initiative (LRI)]  ♦️ அனைத்து  தொழிலாளர்களுக்கும் காலம் குறிப்பிடப்பட்ட டிஜிடல் கான்ட்ராக்ட் [ஒப்பந்தம்/Agreement] போடப்படும். ♦️ சம்பளம் வங்கிக் கணக்கில் (Online மூலமாக) செலுத்தப்படல் வேண்டும். ♦️ ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு வேலைக்கு சேர முடியும். ♦️ ஒப்பந்தம் முடிந்தவுடன் நிறுவனத்தின் அனுமதியின்றி [எக்ஸிட்/Final Exit] தாயகம் செல்லலாம். ♦️ எக்ஸிட் ரீ என்ட்ரி(ERE visa) மூலம் நிறுவனத்தின் அனுமதியின்றி விண்ணப்பித்து தாயகம் செல்லலாம். ♦️ ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளர் மற்றும் நிறுவனம் ஒப்பந்தந்தின் அடிப்படையில் அதற்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும். இவை அனைத்தும் "ABSHER & QIWA" online மூலம் எளிதாக  செயல்படுத்தவும் முடிவு.

Flash 📸 news saudi arabia விமான சேவை

Image
சவுதி அரேபியாவில் சர்வதேச போக்குவரத்து தடைகள் நீக்கம்    கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச தரை மற்றும் விமானம் மற்றும் கடல் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது கடந்த 20 12 2020 அன்று தடைசெய்யப்பட்ட தரை மற்றும் விமானம் கடல் ஆகிய போக்குவரத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது 3 ஜனவரி 2021 ஞாயிறு 11 மணி முதல் இன்று முதல் கடல் மற்றும் தரை மற்றும் ஆகாயம் போக்குவரத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.