Posts

Are you buy TNEB bill online? நீங்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் பில் ஆன்லைனில் செலுத்துகிறீர்களா ?

Image
  நீங்கள் என்ன ஆன்லைனில் ஈப பில் செலுத்துகிறீர்கள் தற்பொழுது இதுவரை நீங்கள் பயன்படுத்தி வந்த வலைத்தளம் அக்டோபர் 27 தேதியுடன் முடக்கப்படுகிறது அக்டோபர் 28 முதல் மாற்றம் செய்து புதிய வலைத்தளம் மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம் பழைய இணையதளம் 👇👇👇 www.tangedco.gov.in, www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in  வலைதளங்களை நிறுவியுள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட 3 வலைதளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  புதிய இணையதளம்  👇👇👇👇👇 www.tangedco.org,  www.tantransco.org,  www.tnebltd.org  பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட வலைதள முகவரி மாற்றங்கள் மூலம் வலைதள வசதிகளை 28ம் தேதி முதல் பயன்படுத்தி கொள்ளலாம்.

How to apply pvc athaar card plastic ஆதார் கார்டு எப்படி பதிவு செய்து வாங்குவது

Image
எப்படி வாங்குவது? * உதய் இணையதளத்தில் 'மை ஆதார்' பிரிவில் சென்றால் 'ஆர்டர் ஆதார் பிவிசி' என்ற புதிய இணைப்பு தரப்பட்டுள்ளது. * அதில் சென்று 12 இலக்கு ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்சுவல் ஐடி அல்லது 28 இலக்க என்ரோல்மென்ட் ஐடி மற்றும் பாதுகாப்பு கோடு பதிவிட வேண்டும். * ஒருவேளை உங்கள் மொபைல் போன் எண் பதிவு செய்யப்படவில்லை எனில் அதற்கான பாக்சில் டிக் செய்து, பதிவு செய்யாத அல்லது புதிய மொபைல் நம்பரை தர வேண்டும். * பின்னர், 'சென்ட் ஓடிபி'யை கிளிக் செய்ய ஒருமுறை கடவுச்சொல் கிடைக்கப்பெறும். அதை பதிவிட்டு, ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி பிவிசி அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். * விண்ணப்பித்ததும் 28 இலக்க சர்வீஸ் கோரிக்கை எண் (எஸ்ஆர்என்) எஸ்எம்எஸ் மூலம் வழங்கப்படும். அதை வைத்து பிவிசி அட்டையின் நிலை குறித்து ஆன்லைனில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

Saudi arabia international flight open news சவூதி அரேபியா ஃப்ளைட் ஓபன் நியூஸ்

Image
  15/09/2020 இன்று முதல்  *சவூதி அரேபியாவில் ஜனவரி 1 2020 முதல் கொரோனா எதிரொலியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளும்  தளர்வு* *_நிபந்தனைகளுடன் கூடிய விதிவிலக்குகள் செப்.15 முதல் அமல்_*    👉  கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச்.15 முதல் அமலில் இருந்த கட்டுப்பாடுகளான  சவுதியில் இருந்து வெளியேறுதல், திரும்பி வருதல் உட்பட கடல், நிலம், விமான வழியான அனைத்து விதமான போக்குவரத்து தடைகளும் வருகின்ற   1ஜனவரி2020 முதல்  வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முற்றிலும் தளர்வு செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதாக செப். 13 அன்று சவுதி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   👉  வளைகுடா நாடுகள் (GCC)ல் உள்ள சவுதி நாட்டினர் மற்றும் வெளிநாட்டினரிடம்   செல்லுபடியாகும் விசா இருப்பின் அவர்கள் *செப்.15* முதல் திரும்பி வர அனுமதிக்கப்படுவார்கள்.    👉 செல்லுபடியான  எக்சிட் ரீ-என்ட்ரி (exit re-entry) விசா, வேலை அனுமதி ...

IQAMA இக்காமா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

Image
  வணக்கம்  இக்காமா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்   இக்காமா என்றால் என்ன?  சவுதி அரேபியாவில் வெளிநாட்டவர்கள் வேலை செய்து இருக்க கூடியவர்களுக்கு அல்லது அவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கு வழங்கப்படக் கூடிய விசா மற்றும் குடியிருப்பு அனுமதி ஆகும்     இக்காமாவின் செல்லுபடியாகும் காலங்கள் எவ்வளவு?  பொதுவாக இக்காமா வழங்கப்படும் காலம் ஒன்று அல்லது இரண்டு வருட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் உங்களுடைய    தற்பொழுது இக்காமா  அட்டை 5 ஆண்டுகள் செல்லுபடியாகும்  வருடா வருடம் புதுப்பித்துக் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது இக்காமாவின்   காலாவதி  எவ்வாறு தெரிந்து கொள்வது? அப்சர் கணக்கு உங்களிடம் இருந்தால் அதன் மூலமாகவும் அல்லது தொழிலாளர் அமைச்சகத்தின் இணையதளம் மூலமாகவும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் காலாவதியான இக்காமாவின் புதுப்பிக்கும் நடைமுறைகள்? நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது  கபீல்களின்  கீழ் வேலை செய்யக் கூடியவர்களாக இருந்தால் அவர்களே உங்களின்  இக்காமா ஒன்று அல்லது இரண்டு வருடங...

check iqama color satus saudi உங்கள் நிறுவனத்தின் கலர் நிதாதத்தை சரிபார்க்க

Image
உங்களுடைய கபீல்   அல்லது நிறுவனத்தின் இக்காமா வண்ணம் நிலையை சரிபார்க்க  MOL  வலைதளத்தில் மூலம் சரி பார்க்கலாம் நீதாதத்  வண்ணம் நிலையை சரிபார்க்க நீங்கள் ஏதாவது ஒரு கபீல் அல்லது நிறுவனத்தின் இக்காமா உடன் பணிபுரிந்து இருக்க  இக்காமா எண்ணை நீங்கள் வைத்திருக்க வேண்டும் உங்களுடைய கபீல்  அல்லது நிறுவனத்தின் இக்காமா வண்ணம் சிவப்பு -மஞ்சள்- பச்சை- பிளாட்டினம் ஆகியவற்றை சரிபார்க்க முதலில் MOL  வலைதளத்தை திறந்தவுடன் பின்வரும் மூன்று விவரங்களில் ஒன்றை பதிவு செய்ய வேண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஓபன் செய்யவும் https://www.mol.gov.sa/services/inquiry/nonsaudiempinquiry.aspx அதில்  பார்டர் நம்பர் இக்காமா நம்பர்  பாஸ்போர்ட் நம்பர் இதில் ஏதாவது ஒரு நம்பரை பதிவு செய்ய வேண்டும் அடுத்து படத்தில் உள்ளவாறு  நான்காவதாக இருக்கக்கூடிய பட்டனை அழுத்தும் போது எல்லா நாட்டு பெயர்களும் இடம் பெற்றிருக்கும் அதில் உங்களுடைய நாட்டை கிளிக் செய்யவும் அடுத்ததாக வெரிஃபிகேஷன் என்று சொல்லக்கூடிய சரிபார்க்க...

IRCTC-யின் 'Book Now, Pay Later' திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது

Image
IRCTC-யின் 'Book Now, Pay Later' திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது: 1. முதலில் IRCTC இணையதளத்தை ஓப்பன் செய்து அதில் லாகின் செய்து உங்கள் பயண விபரம் குறித்து குறிப்பிட வேண்டும். 2. அதன் பின்னர் பயணம் செய்பவர்களின் விபரங்களை குறிப்பிட்டு, பேமெண்ட் ஆப்சனுக்கு வரவேண்டும். 3. அதில் 'பே ஆன் டெலிவரி' அல்லது 'பே லேட்டர்' என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இது 'இபே' என்பதில் இருக்கும். IRCTC இணையதளத்தில் லாகின் செய்தவுடன் உங்கள் பயணம் குறித்த தேதி, ஊர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தவுடன் அதன் பின் நீங்கள் பயணம் செய்யும் ஊருக்கு எத்தனை ரயில்கள் உள்ளது என பார்க்க வேண்டும். பின்னர் உங்கள் செளகரித்திற்கு ஏற்ற ரயிலை தேர்வு செய்து பயணிகள் விபரத்துடன் டிக்கெட்டை புக் செய்ய வேண்டும். அதன் பின்னர் 'கேப்ட்சாவை' எண்டர் செய்து பின்னர் பணம் செலுத்தும் பகுதிக்கு வரவேண்டும். அதில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வாலட், பே ஆன் டெலிவரி என பல ஆப்சன்கள் இருக்கும். அதில் பே ஆன் டெலிவரியை தேர்வு செய்து பின்னர் அதற்கு கீழ் உள்ள பட்டனை க்ளிக் செய்ய...

Patta பட்டா மகிழ்ச்சியான செய்தி இதை படியுங்கள்

Image
மகிழ்ச்சியான செய்தி ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் , பத்திரபதிவு செய்பவர்களுக்கு பட்டா தானாகவே மாறிவிடும்! தமிழகத்தில் வீடு, மனை, நிலங்களை வாங்குபவர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது. நிலம் அல்லது வீட்டை வாங்கியவர்கள் பட்டாவை தன் பெயரில் மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு இனிமேல் கவலை இல்லை அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த பின்னர் தாசில்தார் ஆய்ந்து பட்டா வழங்குவார். தற்போது புழக்கத்தில் இருந்த இந்த நடைமுறையால் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்வோர் நிறைய அலைச்சல்களை சந்திக்க வேண்டியிருந்தது. இதை தவிர்க்க சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதன் மூலம் தானாக பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு செய்த உடன் தானாக பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தின் படி சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கம் ...

Saudi Arabia New Iqama fees சவூதி அரேபியா புதிய இக்காம கட்டணம்

சவூதி அரேபியாவின் இகாமா புதுப்பித்தல் கட்டணம் 2020 முதல்வெளிநாட்டினர், சார்புடையவர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு  உங்கள் நிறுவனத்தில் 50% க்கும் அதிகமான சவுதி நாட்டினர் இருந்தால், 2020 ஆம் ஆண்டிற்கான உங்கள் இகாமா புதுப்பித்தல் கட்டணம் கீழ்வருமாறு            👇  மொத்த இகாமா கட்டணம்: 9550 SAR (12 மாதம்) 8400+650+500  இகாமா கட்டணம் (MOI): 650 SAR  பணி அனுமதி (மக்தாப் அமல்):  8400 SAR அல்லது மாதம்  700 SAR  மருத்துவ காப்பீடு: 500 SAR (காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து வேறுபடலாம்   உங்கள் நிறுவனத்தில் 50% க்கும் குறைவான சவுதி நாட்டினர் இருந்தால், 2020 ஆம் ஆண்டிற்கான உங்கள் இகாமா புதுப்பித்தல் கட்டணம்  மொத்த இகாமா கட்டணம்: 10750 SAR (12 மாதம்) 9600+650+500  இகாமா கட்டணம் (MOI): 650 SAR  பணி அனுமதி (மக்தாப் அமல்): வருடத்திற்கு  9600 SAR அல்லது மாதம் 800 SAR  மருத்துவ காப்பீடு: 500 SAR (வேறுபடலாம்)   வீட்டுத் தொழிலாளர்கள் இகாமா கட்டணம் (ஹவுஸ்மேட், ஹவுஸ் டிரைவர் (சைக் க...

கொரோனா மாதிரி உலகை மிரட்டிய கிருமிகளின் தொகுப்பு இதை படியுங்கள் உங்களுக்கே புரியும்

இன்றைக்கு கொரோனா போல, மனித குலத்தை பல நூற்றாண்டுகளாக பல்வேறு தொற்றுநோய்கள் அவ்வப்போது வந்து மிரட்டிக் கொண்டு தான் இருந்திருக்கின்றன. தடுப்பூசிகளும், மருந்துகளும் புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பல தொற்றுநோய்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும்... ஒரு சில நோய்கள் மட்டும் முழுவதுமாக குணப்படுத்த முடியாதவையாக, மருத்துவ அறிவியலுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன. நவீன மருத்துவத்தால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட, கட்டுக்குள் கொண்டு வரமுடியாத தொற்றுகள் குறித்த பார்வை... சாதித்தவை: * பன்றிக்காய்ச்சல் மருந்து: 2009ம் ஆண்டு ஏப்ரலில் கண்டறியப்பட்டதில் இருந்து 5 மாதத்திற்கு பிறகு தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. வீரியத்திறன்: 60 முதல் 70% வரை நோயை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது இந்த மருந்து. சவால்கள்: நீண்டகால நோய் எதிர்ப்பு திறனற்றதாகவே உள்ளது. * எபோலா வைரஸ் மருந்து: 2014ல் பாதிப்பை ஏற்படுத்தியது. 2 ஆண்டுக்கு பிறகே தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. வீரியத்திறன்: 95% முதல் 100% குணப்படுத்தும் தன்மை கொண்ட இந்த மருந்து. சவால்கள்: வளரும் நாடுகளிடையே கொண்டு சேர்ப்பது. * இன்ப்ளூயன்...

தமிழக அரசு வேலை 10 மற்றும் 12 ஆம் தகுதி முந்துங்கள் கடைசி தேதி மிக விரைவில்

Image
சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 10 மற்றும் 12 வது படித்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, கடைசி தேதி, காலி பணியிட விவரங்களை இப்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம் திருப்பூர்,, தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் நியாய விலை கடைகளில் மொத்தம் 2232 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரே தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது பணியிடங்கள் நியாயவிலைக்கடை விற்பனையாளர் நியாயவிலைக்கடை கட்டுநர் பணியிடங்கள்: 2232 (தமிழகம் முழுவதும்) கல்வி தகுதி வயது வரம்பு நியாயவிலைக்கடை விற்பனையாளர...

ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் உபயோக படுத்துவது எப்படி how to use 2 WhatsApp 1 mobile

Image
இந்த அம்சத்தைப் பயன்படுத்த தங்களது  ஸ்மார்ட்போன்களில் டூயல் ஆப்ஸ், குளோன் ஆப் அல்லது டூயல் மோட் என்ற அம்சம் கைபேசி settings இருக்கும். இந்த அம்சம் இல்லாத போன்களில் பிளே ஸ்டோரிலிருந்து வாட்ஸ்அப் குளோன் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து, இதன் மூலம் தனித்தனி வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தி கொள்ளலாம். தனித்தனி வாட்ஸ்அப் கணக்குகளை தொடங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஸ்டெப் 1:   பிளே ஸ்டோர் மூலம் வாட்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் ஸ்டெப் 2:  இதற்குமுன்னதாக உங்கள் போனில் வாட்ஸ் ஆப் இருந்தால் ஸ்டப் 1 கிளிக் செய்வதை skip செய்யவும். ஸ்டெப் 3: டூயல் அப்/ குளோன் அப் /  டூயல் மோட்/ அப் ட்வின் இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று பிறகு அதன் மீது கிளிக் செய்யவும் ஸ்டெப் 4: இங்கு வாட்ஸ்அப் ஆப்ஷனை கிளிக் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.  ஸ்டெப் 5: இப்பொழுது இரண்டாம் நிலை வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்லாம். ஸ்டெப் 6:  உங்களது 2வது  வாட்ஸ் ஆப் நம்பரை கொடுத்து ஆக்டிவிட்டி ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பின்னர் ஃபைல்ஸ் மற்றும் காண்டா...

PM kisan samman Nithi அடுத்த தவணை எப்பொழுது எவ்வாறு சரிபார்ப்பது

PM-Kisan Samman Nidhi:  பிரதமர் கிசான் சம்மன் நிதி (PM Kisan Nidhi) திட்டத்தின் அடுத்த தவணை 2000 ரூபாய் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும். இதற்காக நாட்டின் சுமார் 8,52,98,409 விவசாயிகள் காத்திருக்கிறார்கள். சமீபத்தில் விண்ணப்பித்தவர்கள் தங்கள் பதிவுகளையும் சரிபார்க்க வேண்டும். உங்களிடம் ஆதார் எண், கணக்கு எண் அல்லது வங்கி கணக்கு எண் இருந்தால், உங்களுக்கு தவணை கிடைப்பதை சரிபார்க்கலாம். டெபாசிட் செய்யப்பட்ட அல்லது பதிவேற்றப்பட்ட (pm kisan registration) இந்த ஆவணங்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அவற்றை சரிசெய்யவும், இதனால் இந்த ஆண்டின் இரண்டாவது தவணை எளிதாக உங்கள் கணக்கில் வரும். மொத்தம் 6000 ரூபாயில் ரூ. 2000 முதல் தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வங்கியில் சேர்க்கப்பட்டது. இரண்டாவது தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், மூன்றாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் விவசாயிகளின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் 24 பிப்ரவரி 2019 அன்று மோடி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் சிறு விவசாயிகளுக்கு மூன்று ...

unwanted 11 app இந்த 11 ஆப் உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்திருந்தால் டெலிட் செய்யவும்

Image
ஜோக்கர் என்ற கணினி வைரஸைப் புகுத்தி வந்த 11 செயலிகளை தன் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது கூகுள் நிறுவனம். கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து சில செயலிகளின் செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்துள்ளனர். அவற்றில் 11 செயலிகள், 'ஜோக்கர் மால்வேர்' என்ற கணினி வைரஸால் தாக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உலகின் நம்பர் 1 தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் ப்ளே ஸ்டோர் உருவாக்கியுள்ள அனைத்துப் பாதுகாப்பு சுவர்களையும் மீறி அந்த செயலிகள் தாக்கப்பட்டதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். இந்த வைரஸ் மூலம், அந்த செயலிகளைப் பயன்படுத்துவோரின் முக்கிய விவரங்கள் அனைத்தையும் அவர்கள் அறியாமலேயே ஹேக்கர்களால் திருட முடியும். இதையடுத்து, கீழ்க்கண்ட அந்த 11 செயலிகளையும் கூகுள் நிறுவனம் தன் ப்ளே ஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. com.imagecompress.android com.contact.withme.texts com.hmvoice.friendsms com.relax.relaxation.androidsms com.cheery.message.sendsms (two different instances) com.peason.lovinglovemessage com.file.reco...