check iqama color satus saudi உங்கள் நிறுவனத்தின் கலர் நிதாதத்தை சரிபார்க்க

Check Iqama Red-Green Color Status (Nitaqat) | KSAEXPATS.COM


உங்களுடைய கபீல்  அல்லது நிறுவனத்தின் இக்காமா வண்ணம் நிலையை சரிபார்க்க 
MOL வலைதளத்தில் மூலம் சரி பார்க்கலாம்
நீதாதத்  வண்ணம் நிலையை சரிபார்க்க நீங்கள் ஏதாவது ஒரு கபீல் அல்லது நிறுவனத்தின் இக்காமா உடன் பணிபுரிந்து இருக்க  இக்காமா எண்ணை நீங்கள் வைத்திருக்க வேண்டும் உங்களுடைய கபீல்  அல்லது நிறுவனத்தின் இக்காமா வண்ணம் சிவப்பு -மஞ்சள்- பச்சை- பிளாட்டினம் ஆகியவற்றை சரிபார்க்க முதலில் MOL  வலைதளத்தை திறந்தவுடன் பின்வரும் மூன்று விவரங்களில் ஒன்றை பதிவு செய்ய வேண்டும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஓபன் செய்யவும்
அதில் 
பார்டர் நம்பர்
இக்காமா நம்பர் 
பாஸ்போர்ட் நம்பர்
இதில் ஏதாவது ஒரு நம்பரை பதிவு செய்ய வேண்டும்

அடுத்து படத்தில் உள்ளவாறு 


நான்காவதாக இருக்கக்கூடிய பட்டனை அழுத்தும் போது எல்லா நாட்டு பெயர்களும் இடம் பெற்றிருக்கும் அதில் உங்களுடைய நாட்டை கிளிக் செய்யவும்
அடுத்ததாக வெரிஃபிகேஷன் என்று சொல்லக்கூடிய சரிபார்க்கும் என்னை போடவும் அதாவது கேப்ட்சா என்டர் செய்யவும்
படத்தில் உள்ளவாறு 

அடுத்ததாக பச்சைக் கலரில் இருக்கக்கூடிய பட்டனை அழுத்தவும்
அழுத்தியவுடன் புதிதாக ஒரு பக்கம் தோன்றும் அதில் 
பணியாளர் எண்கள்
முழு பெயர்கள்
பணியின் நிலை 
நிறுவனத்தின் நிலை நிறம் (சிவப்பு - மஞ்சள் - பச்சை - பிளாட்டினம்)


Comments

Popular posts from this blog

India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Saudi Arabia Exit & Re - entry visa 11 New Rule 2021 Tamil