Most dangerous app delete your mobile உங்கள் மொபைலில் இந்த ஆபத்தான 24 செயலிகள் இருந்தால் டெலிட் செய்யவும்



பயனாளர்களின் தகவல்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய 24 செயலிகளை உடனடியாக மொபைலில் இருந்து நீக்கிட கூகுள் நிறுவனம் பயனாளர்களை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மாதத்தில், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டும் 50 செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்தது. இந்நிலையில் அதேபோன்ற 24 ஆபத்தான செயலிகளின் பட்டியலை கூகுள் மற்றும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா ஆகிய நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
அதன்படி
  1. Super Wallpapers Flashlight
  2. Padenatef
  3. Wallpaper Level
  4. Contour Level wallpaper
  5.  iPlayer & iWallpaper
  6.  Video Maker
  7. Color Wallpapers
  8. Pedometer
  9. Powerful Flashlight
  10. Super Bright Flashlight
  11. Super Flashlight
  12. Solitare Game
  13.  Accurate scanning of QR code
  14. Classic card game
  15. Junk file cleaning
  16. Synthetic Z
  17. File Manager
  18. Composite Z
  19. Screenshot Capture
  20. Daily Horoscope Wallpapers
  21. Wuxia Reader
  22. Plus Weather
  23. Anime Live Wallpaper
  24. Health Step Counter

ஆகிய செயலிகள் மொபைலில் இருந்தால் உடனடியாக delete பன்ன சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளது 

Comments

Popular posts from this blog

Tawakkalna login without application

Saudi Arabia 1 August 2021 New Rule

Saudi to Tamilnadu passenger