திருமாங்கல்யமான தாலி மஞ்சள் கயிறு இடுவதற்கு காரணம் என்ன?


 

மார்பக புற்று நோய் என்பது பெரும்பாலும் 30 வயதை கடந்தவர்களுக்கே பெரும்பாலும் வருகிறது திருமாங்கல்யம் ஆன மஞ்சள் கயிற்றில்  மஞ்சள் என்கிற கிருமிநாசினியான மருத்துவ குணங்கள் இருப்பதால் மஞ்சள் கயிறு
மார்பகதோடு எப்பொழுதும் உரசுவதால்
பெரும்பாலும் தடுக்கப்படுகிறது இதனால்தான் பழங்காலத்து பெண்கள் குளிக்கும் போது மாங்கல்யதில் மஞ்சள் இட்டு குளிக்கிறார்கள் மார்பக புற்றுநோய் சமீபகாலமாக தான் பெரும்பாலும் பார்க்கிறோம் இதற்கு போதிய விழிப்புணர்வு and தாய் தன் பிள்ளையிடம் சொல்லி வளர்க்காததுதான் காரணம் இக்கால பெண்கள் கொஞ்சம் விழிப்புடன் இருந்தாலே போதும் 

Comments

Popular posts from this blog

India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Saudi Arabia Exit & Re - entry visa 11 New Rule 2021 Tamil