Jio அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம்




   சலுகைகளை வழங்க
சலுகைகளை வழங்க
விரைவில் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும் ஜூலை 2020 ஜியோவில் தேர்வுசெய்யக்கூடிய சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவான தகவல்களைப் பார்ப்போம்.
 ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.555 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3,000 எஃப்யூபி நிமிடங்கள் வழங்குகிறது இந்த திட்டம், எனவே இந்த திட்டத்ததை வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்தால் பயனுள்ள வகையில் இருக்கும்.

 ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3,000 எஃப்யூபி நிமிடங்கள் வழங்குகிறது இந்த திட்டம். இந்த திட்டத்தை அதிகளவு வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
 ஜியோ ரூ.2599 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.2599 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2599 ப்ரீபெய்ட் திட்டம் மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவின் பயனுடன் வருகிறது. மேலும் 10ஜிபி போனஸ் டேட்டாவுடன் தினசரி 2ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.மேலும் ஜியோ டுஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு 12,000 எஃப்யூபி நிமிடங்கள் வழங்குகிறது இந்த திட்டம். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பல்வேறு தரமான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
 ஜியோ ரூ.2121 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ ரூ.2121 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2121 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336நாட்கள் ஆகும். மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டுஜியோ இலவச அழைப்புகள், ஜியோ அல்லாத மற்ற நெட்வொர்க்குகளுக்கு12,000 எஃப்யூபி நிமிடங்கள் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த ஜியோ ரூ.2121 ப்ரீபெய்ட் திட்டத்தில் குறிப்பிட்ட சலுகைகளும் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Saudi Arabia Exit & Re - entry visa 11 New Rule 2021 Tamil