பான் ஆதார் இணைப்பு காலக்கெடு புதிய அப்டேட்ஸ்



இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஒரு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த வங்கிக் கணக்கில் பான் எண்ணும், ஆதார் எண்ணும் இணைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு 2019 மார்ச் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
மற்ற பல காரணங்களால் இதுவரை பலமுறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு தற்போது 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது மத்திய அரசு.
நாடு முழுவதும் கொரோனாவால் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக தற்போது மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Comments

Popular posts from this blog

India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்

சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை

Saudi Arabia Exit & Re - entry visa 11 New Rule 2021 Tamil