IQAMA இக்காமா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

வணக்கம் இக்காமா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இக்காமா என்றால் என்ன? சவுதி அரேபியாவில் வெளிநாட்டவர்கள் வேலை செய்து இருக்க கூடியவர்களுக்கு அல்லது அவர்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கு வழங்கப்படக் கூடிய விசா மற்றும் குடியிருப்பு அனுமதி ஆகும் இக்காமாவின் செல்லுபடியாகும் காலங்கள் எவ்வளவு? பொதுவாக இக்காமா வழங்கப்படும் காலம் ஒன்று அல்லது இரண்டு வருட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் உங்களுடைய தற்பொழுது இக்காமா அட்டை 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் வருடா வருடம் புதுப்பித்துக் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது இக்காமாவின் காலாவதி எவ்வாறு தெரிந்து கொள்வது? அப்சர் கணக்கு உங்களிடம் இருந்தால் அதன் மூலமாகவும் அல்லது தொழிலாளர் அமைச்சகத்தின் இணையதளம் மூலமாகவும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் காலாவதியான இக்காமாவின் புதுப்பிக்கும் நடைமுறைகள்? நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது கபீல்களின் கீழ் வேலை செய்யக் கூடியவர்களாக இருந்தால் அவர்களே உங்களின் இக்காமா ஒன்று அல்லது இரண்டு வருடங...