தமிழக அரசு வேலை 10 மற்றும் 12 ஆம் தகுதி முந்துங்கள் கடைசி தேதி மிக விரைவில்




சென்னை: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 10 மற்றும் 12 வது படித்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது, கடைசி தேதி, காலி பணியிட விவரங்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம் திருப்பூர்,, தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் நியாய விலை கடைகளில் மொத்தம் 2232 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களினால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரே தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது


பணியிடங்கள்
நியாயவிலைக்கடை விற்பனையாளர்
நியாயவிலைக்கடை கட்டுநர்
பணியிடங்கள்: 2232 (தமிழகம் முழுவதும்)

கல்வி தகுதி வயது வரம்பு

நியாயவிலைக்கடை விற்பனையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
நியாயவிலைக்கடை கட்டுநர் ( packer) பணிக்கு 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு: 20 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை
நியாயவிலைக்கடை விற்பனையாளர் (Sales Person) பணிக்கு விண்ணப்ப ரூ. 150/- கட்டணம் செலுத்த வேண்டும்
நியாயவிலைக்கடை கட்டுநர் ( packer) பணிக்கு ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
நேர்முக தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி நாள்
மாவட்டம் கடைசி தேதி
தஞ்சாவூர் 15.07.2020
சென்னை 31.07.2020
திருவள்ளூர் 15.07.2020
விழுப்பும் 20.07.2020
திருவண்ணாமலை 15.07.2020
திருப்பூர் 20.07.2020
நாகப்பட்டினம் 15.07.2020
விருதுநகர் 15.07.2020
கோயம்புத்தூர் 15.07.2020
கிருஷ்னகிரி 20.07.2020
கரூர் 22.07.2020
வேலூர் 31.07.2020
திண்டுக்கல் 15.07.2020
ஈரோடு 31.07.2020
காஞ்சிபுரம் 24.07.2020

மாவட்ட வாரியாக விவரம்
மாவட்டம்விற்பனையாளர்பேக்கர்
தர்மபுரி51-
காஞ்சிபுரம்12664
கரூர்5102
இராமநாதபுரம்40-
கோயம்பத்தூர்8328
ஈரோடு10206
கிருஷ்ணகிரி65-
வேலூர்16625
சென்னை80192
தஞ்சாவூர்9708
விழுப்புரம்23602
கடலூர்126-
திருவண்ணாமலை183-
திருப்பூர்9023
திருவள்ளூர்7920
நாகப்பட்டினம்12205
திண்டுக்கல்4807
விருதுநகர்9411

Comments

Post a Comment

Thanks for comments

Popular posts from this blog

Tawakkalna login without application

Saudi Arabia 1 August 2021 New Rule

Saudi to Tamilnadu passenger