சவூதி விசா மற்றும் இக்கமா சலுகை




சவுதி மன்னர் சல்மான் அவர்கள் விசா மற்றும் இகாமா விற்கான சலுகை அறிவித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

1.சவுதி அரேபியாவில் final exit அடித்து விமானம் இல்லாத காரணத்தால் தாயகம் திரும்ப முடியாமல் வீசா காலம் முடிவடைந்தவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் (Extend) புதுப்பித்துக் கொள்ளலாம்.

2. விடுமுறைக்காக தாயகம் சென்றவர்கள் விமான போக்குவரத்து இல்லாத காரணத்தால் ஊரில் இருப்பவர்களுக்கு மூன்று மாதத்திற்கு Iqama-வை எந்த கட்டணமும் இல்லாமல் புதுப்பிக்கப்படும்.

3.சவுதி அரேபியாவில் இருந்து வெக்கேஷன் செல்வதற்காக exit/re-entry visa அடித்துவிட்டு விமான போக்குவரத்து இல்லாத காரணமாக ஊருக்கு போக முடியாமல் விசா காலாவதியானவர்களுக்கு மூன்று மாதத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் புதுபிக்கப்படும்.

4.தாயகத்தில் இருப்பவர்களுக்கு Exit/ Re-Entry விசா காலாவதியான அவர்களுக்கு மூன்று மாதத்திற்கு எந்த கட்டணமும் இல்லாமல் புதுபிக்கப்படும்.

5.சவுதி அரேபியாவில் family, Visit visa விசா காலாவதியான அவர்களுக்கும் எந்த கட்டணமும் இல்லாமல் மூன்று மாதத்திற்கு புதுப்பிக்கப்படும்.

இது அனைத்தும் கடைப்பிடிக்கப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.

Comments

Post a Comment

Thanks for comments

Popular posts from this blog

India to Qatar travel passenger இந்தியாவிலிருந்து கத்தார் செல்லும் பயணிகள்

Saudi Arabia Exit & Re - entry visa 11 New Rule 2021 Tamil